வ.உ.சி.யின் 'திலக மகரிஷி' கட்டுரை தொகுப்பு - நல்லக்கண்ணு வெளியிட்டார்
சென்னை: பாலகங்காதர திலகரைப் பற்றி 'திலக மகரிஷி' என்ற தலைப்பில் வ.உ.சிதம்பரனார் 'வீரகேசரி' நாளிதழில் எழுதிய கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
டாக்டர் மா. ராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம் சார்பில் முனைவர் ம.ரா.அரசு தொகுத்துள்ள இந்நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுப்பாட்டுக் குகு தலைவர் ஆர்.நல்லகண்ணு வெளியிட்டார். சிற்பக் கலை ஆர்வலர் தேவமணி ரபேல் முதல் நூலை பெற்றுக் கொண்டார்.
நூல் வெளியீட்டு விழாவில் ஆர். நல்லகண்ணு பேசுகையில், 'வ.உ.சி.யின் திலக மகரிஷி கடந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தை பிரதிபலிக்கும் நல்ல வரலாற்று ஆவணம்.
இந்நூலில் தனது குருவான திலகரைப் பற்றி, ஆத்மார்த்த உணர்வோடு எழுதியுள்ள வ.உ.சி பல நல்ல சொல்லாடல்களைப் பயன்படுத்தியுள்ளார்.
திலகர் கால அரசியலை, அக்காலத்தில் நடைபெற்ற விவாதங்களை அறிந்து கொள்ளவும், அவற்றை இன்றைய பிரச்னைகளோடு பொருத்திப் பார்க்கவும் இந்நூல் மிகவும் பயன்படும்.
பாரதியார் திலகரை 'முனி' என்றார். வ.உ.சி 'ரிஷி' என்றார். அவர்கள் இருவரும் அறிவால், உணர்வால், சிந்தனையால் ஒன்றாய் திகழ்ந்தார்கள்' என்று பேசினார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, ஆய்வாளர் பெ.சு. மணி உள்ளிட்ட பலரில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications