திருமலை ஊழியர்களுக்கு சனிக்கிழமை மட்டும் ஸ்பெஷல் சீருடை!
Subscribe to Oneindia Tamil

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் கடந்த வாரம் நடந்தது. சனிக்கிழமைஏழுமலையானுக்கு உகந்த நாள் என்பதால் சனிக்கிழமை தோறும் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் வெள்ளை வேட்டி- சட்டை அணிந்து வரவேண்டும் என்றும் பெண் ஊழியர்கள் சேலை அணிந்து வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த புதிய சீருடை உத்தரவு நேற்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து நேற்று திருப்பதி திருமலை தேவஸ்தான ஊழியர்கள் அனைவரும் வெள்ளை வேட்டி- சட்டை அணிந்து பணிக்கு வந்தனர்.
இதேபோல் பெண் ஊழியர்கள் சேலை அணிந்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால் நேற்று பெரும்பாலான பெண் ஊழியர்கள் சேலை கட்டி வந்திருந்தனர்.
இதையும் மீறி சில பெண் ஊழியர்கள் சுடிதார் மற்றும் இதர உடைகளில் வந்திருந்தனர். அவர்கள் பணிபுரிய தடை விதித்து வீட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications