துபாய் தமிழ்ச் சங்கத்தின் கலைச் சங்கமம் 2010
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா மற்றும் தீபாவளித் திருநாளையொட்டி கலைச் சங்கமம் 2010 எனும் பிரமாண்ட நிகழ்ச்சி 05.11.2010, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு துபாய் இந்தியப் பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற இருக்கிறது என துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இப்பிரமாண்ட நிகழ்வில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.
மேலும் பிரபல நாட்டியக் கலைஞர் சுதா சந்திரன் வழங்கும் நாட்டிய மயூரி, பேராசிரியர் அறிவொளி தலைமையிலான பட்டிமன்றத்தில் பிரபல பேச்சாளர்கள் உமாசங்கர் மற்றும் அன்னபாரதி, நளினி மற்றும் திரையுலகப் பிரமுகர்கள், துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் பங்கேற்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
இலவச அனுமதிச் சீட்டுகளை சி. ஜெகநாதன், பொதுச் செயலாளர், துபாய் தமிழ்ச் சங்கம் 050 5787657 / 050 467 43 99 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.
தீபாவளியை குதூகலமாய் கொண்டாடுங்கள்!![]()
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது













Click it and Unblock the Notifications