For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் தீபாவளி சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி

By Chakra
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் தீபாவளித் திருநாளையொட்டி சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சியினை அமீரக நகைச்சுவையாளர் மன்றம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அல் கிஸஸ் ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் ஏற்பாடு செய்துள்ளது.

சரியான நேரத்திற்கு வருகை தருபவர்களுக்கு சிறப்பு தீபாவளிப் பரிசினை வழங்கவும் அமீரக நகைச்சுவையாளர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு பிரவீண் : 056-6080902

தீபாவளியை குதூகலமாய் கொண்டாடுங்கள்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X