தீபாவளி எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம்
Subscribe to Oneindia Tamil
தீபாவளி பண்டிகையின்போது அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி தினத்தில், வென்னீரில்தான் குளிக்க வேண்டும். குளித்து முடித்தபின், வீடு முழுவதும் தீபம் ஏற்றி, பூஜை செய்ய வேண்டும்.
அதே போல நாளை மாலை பிரதோஷ காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதும் சிறப்பானது. விசேஷமானதாகும். சூரிய அஸ்தமனத்துக்கு முன்பே தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
தீபாவளி அன்று மகாலட்சமி பூஜை மிகவும் சிறப்பானது. இப்பூஜையை மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை செய்யலாம்.












Click it and Unblock the Notifications