மகள்களின் இன்டர்நெட் பயன்பாடு – பொறுப்பான அம்மாவாக மிஷல் கண்டிப்புடன் கண்காணிப்பு

ஒபாமா, மிஷல் தம்பதிக்கு மலியா, சாஷா என இரு மகள்கள். மலியாவுக்கு 11 வயதாகிறது. சாஷாவுக்கு 8 வயது. சமீபத்தல் தனது மகள்களுடன் மெக்சிகோவுக்கு சுற்றுப்பயணமாக சென்றிருந்தார் மிஷல். அதிபரான பின்னர் ஒபாமாவுடன் இல்லாமல் தனியாக அவர் சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்றது இதுவே முதல் முறையாகும்.
அங்கு டிவி பார்க்க, இன்டர்நெட் பயன்படுத்த, மொபைல் போன்களைப் பயன்படுத்த தனது மகள்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தாராம் மிஷல்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இளைய தலைமுறையினர் இன்டர்நெட் பயன்படுத்துவதில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இதில் நல்ல விஷயமும் உள்ளது; தவறான விஷயங்களும் உள்ளன. குறிப்பாக, 'பேஸ்புக்' போன்ற தளங்களை பயன்படுத்துவதில், ஏராளமான பிரச்னைகள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து தங்கள் குழந்தைகளுக்கு, பெற்றோரும், ஆசிரியர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தவறான தளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, என் மகள்களுக்கு எடுத்துக் கூறியுள்ளேன். இந்த விஷயத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடும் விதித்துள்ளேன்.
குழந்தைகள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். நானும், அதிபர் ஒபாமாவும், எங்கள் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் மிஷல்.
உண்மையிலேயே பொறுப்பான அம்மாதான் மிஷல்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications