ஆகஸ்ட் 6ல் துபாயில் நகைச்சுவையாளர் மன்ற நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய் : துபாயில் நகைச்சுவையாளர் மன்றத்தின் மாதாந்திர நிகழ்ச்சி நாளை (6.8.10) மாலை 5.30 மணிக்கு அல் கிஸைஸ் பகுதியில் உள்ள ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் நடைபெற உள்ளது.
நகைச்சுவை ஆர்வலர்கள் அனைவரும் தங்களது நகைச்சுவைகளை பகிர்ந்து கொள்ள உதவும் களமாக நகைச்சுவையாளர் மன்றம் செயல்பட்டு வருகிறது. ஆறிலிருந்து அறுபது வரை எவ்வித வயது வித்தியாசமும் இன்றி இம்மன்றத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
பிரவீண் - 056-6080902
சுரேஷ் - 050 4567166
குணா - 050 4580920
மின்னஞ்சல் முகவரி
[email protected]
www.emirateshumourclub.net


Click it and Unblock the Notifications
