For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மண்டேலாவுக்கு போர்ச்சுக்கல் அணியின் டி-சர்ட் பரிசு

By Chakra
Google Oneindia Tamil News

ஜோகன்னஸ்பர்க்: போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டினோ ரொனால்டோ தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு தங்கள் நாட்டு அணி கால்பந்து டி-சர்ட்டை பரிசாக அளித்தார்.

நெல்சன் மண்டேலாவை அணியின் பயிற்சியாளர் கார்லோசோடு சந்தித்த சென்று மண்டேலாவை சந்தித்த ரொனால்டோ அந்த டி-சர்ட்டை பரிசாக அளித்தார்.

போர்ச்சுக்கல் கால்பந்து சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட இந்த சட்டையில் நெல்சன் மண்டேலாவின் வயதை குறிக்கும் வகையில் 91 எனும் எண் பொறிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X