நெல்லையில் அக். 10ல் மாநில அளவிலான யோக போட்டி
நெல்லை: நெல்லையில் 10ம் தேதி மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
ஆசனா ஆண்டியப்பன் யோகா மையம் சார்பில் என்ஜிஓ ஏ காலனி திருவள்ளுவர் அரங்கில் அன்று காலை 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதற்கான நுழைவு கட்டணம் ரூ.100. இதை அன்று காலை 8 மணிக்குள் செலுத்த வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்பவர்கள் அவரவர் விருப்படி ஏதாவது 5 ஆசனங்களை மட்டும் செய்யலாம். ஒவ்வொரு வயது பிரிவிலும் வென்ற முதல் மூன்று நபர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கு தனிதனியாக கோப்பை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவரும் மதிய உணவு வழங்கப்படும்.
சாம்பியன்ஷிப் போட்டி பொது பிரிவாக நடந்தப்படும். இப்பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் ஆண்கள், பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஏற்பாடுகளை நெல்லை ஆசனா யோகா மையத்தினர் செய்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications