தாய்மார்களுக்கு இந்தியா மகிழ்ச்சிகரமான இடம் இல்லை - ஆய்வு

நடுத்தர வருவாயினரை அதிகம் கொண்ட நாடுகள் மத்தியில், தாய்மார்களுக்கான சுகாதாரம் மற்றும் நலன்கள் இந்தியாவில் மிகவும் மோசமாக உள்ளதாம்.
மொத்தம் உள்ள 77 நாடுகளில் 73வது இடம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. சேவ் தி சில்ட்ரன் என்ற சிறார் உரிமைக் கழகம் நடத்திய ஆய்வு முடிவில்தான் இவ்வாறு கூறியுள்ளனர்.
இதை விட அதிர்ச்சிகரமாக மிகவும் வறுமையில் உழலும் காங்கோ, கென்யாவை விட இந்தியாவில் நிலைமை மோசமாக இருப்பதாகவும் அது கூறியுள்ளதுதான் பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
தாய்மார்களுக்கான சிறந்த நாடாக் கியூபா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல், அர்ஜென்டினா, பார்படோஸ், தென் கொரியா, சைப்ரஸ், உருகுவே, கஜகஸ்தான், பஹாமஸ், மங்கோலியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சீனாவுக்கு 18வது இடமும், இலங்கைக்கு 40வது இடமும், பாகிஸ்தானுக்கு 75வது இடமும் கிடைத்துள்ளன.
மிகவும் வளர்ச்சி குறைந்த நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வங்கதேசத்திற்கு அதில்14வது இடம் கிடைத்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications