மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு அமெரிக்க கல்வி விருது
Subscribe to Oneindia Tamil

கல்வித்துறையில் உலக அளவில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து புரிந்து வரும் சேவைக்காக கபில் சிபலுக்கு இந்த விருதை நியூயார்க் நகரிலுள்ள சர்வதேச கல்வி இன்ஸ்டிடியூட் (ஐஐஇ) வழங்கவுள்ளது.
நியூயார்க் நகரில் செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாவில் ஸ்டீபன் பி. துகான் விருது கபில் சிபலுக்கு வழங்கப்படும் என்று ஐஐஇ தலைமைச் செயல் அதிகாரி ஆலன் இ. குட்மேன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் இந்த விருது ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மேட்லின் ஆல்பிரைட், முன்னாள் பிரான்ஸ் அதிபர் வேலரி
கிஸ்கார்ட் டி இஸ்டாய்ங், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications