அபுதாபியில் தேரிழ‌ந்தூர் தாஜுத்தின் குழுவின‌ரின் இன்னிசை மாலை

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அபுதாபியில் இன்று தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் குழுவின‌ரின் இன்னிசை மாலை நிக‌ழ்ச்சி நடைபெற‌ இருக்கிற‌து.

இந்நிகழ்வில் தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன், க‌லைமாம‌ணி க‌விஞ‌ர் நாகூர் ச‌லீம், இளைய‌ இசைமுர‌சு புதுகை இ.எம். பாட்சா, இசைய‌மைப்பாள‌ர் காரை தேத்த‌ருராஜா உள்ளிட்டோர் ப‌ங்கேற்கின்ற‌ன‌ர்.

22.05.2010 ச‌னிக்கிழ‌மை மாலை 7 ம‌ணிக்கு எல‌ட்ரா ரோடு கேஸ்ஸ‌ல்ஸ் ஹோட்ட‌லில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிக‌ழ்வில் த‌மிழ‌க‌ப் பெரும‌க்க‌ள் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு 050 566 1493 / 050 4226227 / 050 54 29 422

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+