துபாயில் தமிழக சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் வருகை புரிந்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜ்குமார் அவர்களுக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பு நிகழ்வில் அஜ்மான் சமூக சேவகர் முனைவர் ஏ.எஸ். மூர்த்தி, அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், செயற்குழு உறுப்பினர் எலந்தக்குடி நஜுமுதீன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications