ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 100 சிறப்பு பஸ்கள் : அரசு போக்குவரத்து கழகம்
விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் காணிகுடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வரும் 9ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதில் பாபநாசத்தில் இருந்து ஆலங்குளத்திற்கு 20 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் நெல்லையில் இருந்து 32 பேருந்துகளும், விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து காணிக்குடியிருப்புக்கு 18 பேருந்துகளும், காணிக்குடியிருப்பு, சேர்வலாறு ஆகிய பகுதிகளுக்கு 2 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன, மேலும், சேர்மகாதேவி-4, முக்கூடல்-4, கடையம்-3, அம்பை-2, தென்காசி-24, சுரண்டை-5 ஆக மொத்தம் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று அரசு போக்குவரத்து கழக பாபநாசம் கிளை செயலாளர் காளிசாமி தெரிவித்தார்.
மேலும் ஆடி அமாவாசை திருவிழா அன்றுமட்டும் பேருந்துகள் அனைத்தும் விக்கிரமசிங்கபுரம் நகரசபை அலுவலகத்தில் இருந்து புறப்படும் என்று அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications