நேபாளத்தில் ரூ. 7 கோடியில் உலகின் மிகப் பெரிய சிவன் சிலை

Subscribe to Oneindia Tamil

World's Tallest Shiva Statue in Nepal
காத்மாண்டு: நேபாளத் தலைநகர் காத்மாண்டில் ரூ. 7 கோடி செலவில் உலகிலேயே மிகப் பெரிய சிவன் சிலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 21-ம் தேதி இச் சிலை பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.

காத்மாண்டில் உள்ள சங்கா என்னும் இடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள வளாகம் ஒன்றில் இது நிறுவப்பட்டுள்ளது.

சிமென்ட் கான்கிரீட் மற்றும் இரும்புக் கம்பிகளை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 143 அடி ஆகும். சிவ பெருமானின் தோளில் பாம்பும், கையில் திரிசூலமும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நேபாள அதிபர் ராம் பரண் யாதவ் திறந்து வைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+