ஏ ஆர் ரஹ்மானுக்கு இந்திரா காந்தி விருது!
Subscribe to Oneindia Tamil

ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக சிறந்த சேவை செய்பவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில், 'இந்திராகாந்தி தேசிய ஒருமை பாட்டு விருது' வழங்கப்படுகிறது.
2009-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலம் நராயண்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்திற்கு கூட்டாக வழங்கப்படுகிறது.
இந்திரா காந்தி நினைவு தினமான இம்மாதம் 31ம் தேதியன்று விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்துக்கும் விருதுகளை வழங்குகிறார். விருதுடன் ரொக்கப்பரிசு ரூ 2.5 லட்சம் வழங்கப்படும்.
ஏற்கனவே இந்த விருதினை முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம். சங்கர் தயாள் சர்மா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications