திருவனந்தபுரம் நவராத்திரி விழா-விக்ரகங்கள் கேரளாவுப் பவனி
ஆண்டுதோறும் பராம்பரியமாக நடக்கும் நவராத்திரி விழா சுவாமி விக்ரகங்களின் பவனி திருவனந்தபுரம் செல்வதற்காக பத்மனாபபுரத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டது.
காலை 7.25 மணிக்கு பத்மனாபபுரம் அரண்மனையின் உப்பரிகை மாளிகை பூஜை அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர்கள் பயன்படுத்திய உடைவாளை எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கேரள தொல்பொருள் ஆய்வு துறை இயக்குனர் மோகனன்பிள்ளை உடைவாளை எடுத்து குமரி மாவட்ட தேவஸம் போர்டு இணை ஆணையாளர் தனபால், தேவஸம் போர்டு தலைவர் ஸ்ரீதர் ஆகியோரிடம் கொடுத்தார். பின்னர் வாள் ஏந்தி செல்லும் ஊழியர்களிடம் வாள் ஓப்படைக்கப்பட்டது.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு தேவாரம்கெட்டு சரஸ்வதி அம்மன் கோவில் வந்து சிறப்பு பூஜைக்கு பின் சரஸ்வதி விக்ரம் எடுத்து வரப்பட்டு நெற்றிவட்டம் கட்டிய யானை மீது முத்துகுடையின் கீழ் அமர்த்திய பின் ஊர்வலம் புறப்பட்டது.
இருபுறங்களிலும் முத்துகுடை பிடித்து வண்ண மலர் தூவியபடி முன்னாள் சிறுவர், சிறுமியர் செல்ல, யானை மீது அமர்ந்து அன்னை சரஸ்வதியும், பல்லாக்கில் அமர்ந்திருந்த வேலிமலை முருகபெருமானும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை தேவியும் பவனியாக புறப்பட்டனர்.
வழியெங்கும் பக்தர்கள் சார்பில் வீடுகள், நிறுவனங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!













Click it and Unblock the Notifications