இலங்கை எம்பிக்களுக்கு யோகா!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை பாராளுமன்ற எம்.பி.க்களின் செயல் திறனை மேம்படுத்த அவர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் எம்.பி.க்களின் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்றும் மக்கல் பணிகளை அவர்கள் திறம்பட செய்வார்கள் என்றும் இலங்கை அரசு கருத்து தெரிவித்துள்ளனர்.
வருகிற ஜனவரி மாதம் இலங்கை பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அப்போது வாரத்துக்கு 2 நாள் யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இந்த வகுப்புகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விருப்பபட்ட எம்.பி.க்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம்.
யோகா வகுப்புககள் தொடங்கப்படுவது குறித்து யோகாசன ஆசிரியர்களிடம் ஆலோசனை இலங்கை அரசு ஆலோசனை செய்து வருகிறது.
நடிகையும், எம்.பி.யுமான மாலினி பொன்சேகா யோகா வகுப்பை தொடங்கி வைக்கிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications