பெங்களூரில் பிரபஞ்சம் குறித்த சர்வதேச மாநாடு

இது குறித்து ஸ்ரீனிவாஸ் ஜோதிஷ் விக்யான் ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக டிரஸ்டி தேவனாத ஆச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது
சர்வதேச பிரபஞ்ச மாநாட்டில் பழங்கால ஞானம் மற்றும் நவீன அறிவியல் குறித்து விவாதிக்க உள்ளோம். இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அவர்கள் கால கணிப்பு தொழில்நுட்பம் மற்றும் நாட்காட்டி உருவாக்கம், புவி உருவாக்கம், இயற்கை பேரிடர், பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர். மேலும், இந்த மாநாட்டில் 70 ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன், எம்.பி. மாதவன் நாயர், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் வி.என். ராஜசேகர பிள்ளை ஐ.ஐ.டி. மும்பை டாக்டர் கே.ராமசுப்பிரமணியம், முன்னாள் நாசா விஞ்ஞானி எச்.ஆர். நாகேந்திரா, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலக அறிவியல் துறை செயலாளர் ராகவன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications