இந்தியர்களின் கல்லீரல் பிரச்சனைக்கு வித்திடும் உடல் பருமன்
அஹமதாபாத்: இந்தியாவில், உடல் பருமனால் கல்லீரல் பிரச்சனைகள் அதிகரிப்பதாக கல்லீரல் மாற்று சிகிச்சை மருத்துவர் ஒருவர் நேற்று கூறியுள்ளார்.
உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் ஆகியவற்றால் கல்லீரல் பாதிக்கப்பட்டு, லிவர் சிர்ரோசிஸ், கல்லீரல் புற்று நோய் ஏற்படக் காரணமாக இருப்பதாக கல்லீரல் மாற்று சிகிச்சை மருத்துவர் பேராசிரியர் முஹம்மது ரெலா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஏராளமானோர் ஹெபடிடிஸ் பி மற்றும் ஹெபடிடிஸ் சி நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மக்கள் இந்த இரு நோய்களால் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.
1,400 கல்லீரல் மாற்று சிகிச்சை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ரெலா என்பது குறிப்பிடத்தக்கது.
குலோபல் ஹாஸ்பிடல்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 'ஈரல் நோய்கள் - நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பில் உரையாற்றியபோதுதான் இவ்வாறு கூறினார் ரெலா.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications