குற்றாலம் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா தொடக்கம்

குற்றாலம் குற்றாலநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி விசு திருவிழா நேற்று காலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
மணிக்குட்டி பட்டர் தலைமையிலான அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை நடத்தி கொடிமரத்தில் கொடியேற்றினர். பின்னர் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், தீபாராதனை நடக்கிறது.
விழாவில் 4ம் நாளான 12ம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 5ம் நாளான 13ம் தேதி நான்கு தேர்கள் உலா வருவது, 7ம் நாளான 15ம் தேதி காலை 9.30 மணிக்கும், மாலை 7 மணிக்கும் நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 8ம் நாளான 16ம் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் வைத்து நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாரதனை நடக்கிறது. 18ம் தேதி ஐப்பசி திருவிழா நிறைவு பெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications