அக். 1ல் அமீரக நகைச்சுவை மன்றத்தின் சேட்டை அரங்கம்
அமீரக நகைச்சுவை மன்றத்தின் 23வது மேடை ஆக வருவது "சேட்டை அரங்கம்" என்னும் கலகலபான நகைச்சுவை பேச்சு மன்றம்.
மூன்று அணிகளாக பிரிந்து இந்த பேச்சு மன்றத்தில் பேச்சாளர்கள் பேசப் போகிறார்கள்.
சிறப்பான குடும்ப வாழ்க்கைக்கு....... நகைக்சுவை!
அன்றாட அலுவலக வாழ்க்கைக்கு...... நகைக்சுவை!
பொழுது போக்கு அம்சமே...... நகைக்சுவை!
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்க் கண்ட மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[email protected] (அல்லது) பன்னீர் செல்வம் (050 – 6406757).
தேர்ந்து எடுக்கப்படும் பேச்சாளர்கள் இந்த மேடையை அலங்கரிப்பார்கள்!
இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சேர விரும்புவோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செப்டெம்பர் 16ம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பவும்.
விண்ணப்பத்தை கீழ்க்கண்ட இணையதளத்தில் அறியலாம்
http://www.emirateshumourclub.net/
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications