தஞ்சை ஒப்பிலியப்பன் கோவில் திருப்பணிகளுக்கு எதியூரப்பா ரூ. 1 கோடி நன்கொடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடக முதல்வர் எதியூரப்பா தஞ்சையில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலுக்கு ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள ஒப்பிலியப்பன்(வெங்கடாஜலபதி சுவாமி) கோவில் தமிழக திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 4-ம் தேதி வந்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா கோவிலில் தங்கரத ஓடுபாதை மேம்பாடு, மார்கண்டேய மண்டபம், பசு மடம், தங்கரத மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகளுக்காக ரூ. 1 கோடி நன்கொடையாக அளிப்பதாக தெரிவித்தார்.
எதியூரப்பா கொடுத்த வரைவோலையை ஒப்பிலியப்பன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ராயா கோவிந்தராஜனிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஒப்படைத்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications