துபாயில் தமிழக தொழிலாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ்
துபாய் தமிழ்ச் சங்கத்தின் கலைச்சங்கமம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சி. சுப்ரமணியம், பி. கக்கன் ஆகியோரது நூற்றாண்டு விழாக்கள் துபாயில் நடந்தது.
கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் இதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கடந்த 5-ம் தேதி தொழிலாளர் முகாம்களில் உள்ள தமிழக தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தொழிலாளர் முகாமுக்கு வந்த அவருக்கு அவரது தொகுதியான கடையநல்லூர் மற்றும் தென்காசி பகுதி பணியாளர்கள் மலர்க்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் சிறப்பான வரவேற்பளித்தனர்.
பணியாளர்களின் கோரிக்கைகளை செவியுற்ற சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், வெளிநாடு வாழ் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான நலவாரியம் மற்றும் அதற்கான தனி அமைச்சகம் அமைக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப் போவதாக உறுதியளித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்













Click it and Unblock the Notifications