இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் முறையாக ஓணம் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
கொச்சி: இங்கிலாந்து நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக மலையாளிகளின் ஓணம் பண்டிகை கொண்டாடபப்பட்டுள்ளது.
நேற்று இரண்டு மணி நேர நிகழ்ச்சியாக ஓணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கேரளாவின் கலை நிகழ்ச்சிகளுடன், ஓணம் சத்யா என்றழைக்கப்படும் விருந்து நிகழ்ச்சியும் நடந்தேறியது.
இந்த நிகழ்ச்சிக்கு கேரள பிசினஸ் போரத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான பிலிப்ஸ் ஆப்ரகாம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற ஊழியர்கள், எம்.பிக்கள் சிலரும் கலந்து கொண்டனராம். வாழை இலையில் ஓணம் விருந்து பரிமாறப்பட்டதாம்.
இந்திய துணைத் தூதரகத்தின் பொருளாதாரப் பிரிவு செயலாளர் ஜார்ஜ் ராஜு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications