உலக வெப்பமயமாதல் புதுவையில் விழிப்புணர்வு பேரணி !

புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி முல்லை நகரில் துவங்கிய பேரணிக்கு அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஆனந்தராஜன் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். புதுச்சேரி நகர மன்ற உறுப்பினர் சக்திவேல் மரக்கன்றுகளை நட்டார்.
சம்மேளனதத்தின் கவுரவத் தலைவர் பாலமோகனன் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். உருளையன் பேட்டையில் துவங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, மறை மலைஅடிகள் சாலை, அண்ணாசாலை, பட்டேல் சாலை வழியாக சென்று கடற்கரை காந்தி சிலை எதிரே முடிவடைந்தது
சம்மேளன பொது செயலாளர் புகழேந்தி, மற்றும் சம்மேளன நிர்வாகிகள் கீதா, இளங்கோ, கலைச்செல்வன், பாலு, நமச்சிவாயம், அறிவியல் இயக்க நிர்வாகிகள் ரகுநாத், பரசுராமன், சுதர்சனன், விஜயமுர்த்தி, முஎகச மாநில துணைபொதுச் செயலாளர் ராமச்சந்திரன் எல்ஐசி ஊழியர் சங்க புதுவை தலைவர் ராம்ஜி உள்பட பல நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications