இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ 100 கோடி-கருணாநிதி உத்தரவு

திருத்தணியில் முருகன் கோயிலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 9 நிலை ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த ஆண்டு நவம்பர் 18 ம் தேதி தொடங்கியது.
மேலும், ரூ 26 கோடி செலவில் தங்க விமானம் கட்டும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இவற்றை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் ரூ 450 கோடி மதிப்பீட்டில் சுமார் 4500 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆறாவது நிதிக்குழுவிலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ 100 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் ராஜகோபுரப் பணிகள் 6 மாத காலத்திற்குள் முடிவடையும். தங்கவிமானம் அமைக்கும் பணிகள் 35 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் இந்த பணியும் நிறைவு பெறும் என்றார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications