மெரீனா கடற்கரையை இனி சைக்கிளில் சுற்றி வரலாம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெரீனா கடற்கரையை சைக்கிளில் சுற்றிப் பாக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.
உலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற பெயர் பெற்ற மெரீனாவின் எழிலை மேம்படுத்த ரூ. 26 கோடி செலவில் பூங்காக்கள், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் மேலும் ஒரு சிறப்பு ஏற்பாடாக கடற்கரையில் சைக்கிளில் சுற்றி வருவதற்கான ஏற்பாட்டை மாநகராட்சி செய்து வருகிறது. இது குறித்து மேயர் சுப்பிரமணியன் கூறுகையில்,
நீண்ட மெரீனா கடற்கரை முழுவதையும் சுற்றி வர சைக்கிள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சைக்கிள் பயணம் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த சைக்கிள் சவாரிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
கடற்கரை சர்வீஸ் சாலையில் சைக்கிளில் செல்லலாம். இதற்காக கார் பார்க்கிங் மாற்றி அமைக்கப்படும் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications