சென்னையில் பிறந்த தமிழ் குழந்தைக்கு ஆங் சான் சூ கியி பெயர்!!

வியாசர்பாடி முனிவேல் தெருவில் வசிப்பவர் மாணிக்கம் (48). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அசாம்- பர்மா எல்லைப் பகுதியில் குடும்பத்துடன் வசித்தவர்.
கடந்த வருடம் மகளுக்கு திருச்சியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தார். வியாசர்பாடியில் மகள் கிறிஸ்தா (20)-வுடன் தற்போது வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிறிஸ்தாவுக்கு நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.
மியான்மர் நாட்டு ஜனநாயக பெண் தலைவர் சூகீ 19 மாத வீட்டுர் காவலுக்கு பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டதால், அவர் மீது அலாதி மரியாதை கொண்டிருந்த மாணிக்கம் தனது பேத்திக்கு 'சூ கியி' என்று பெயர் சூட்டினார்.
அக்கம் பக்கதாருக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த தலைவரது பெயரை சூட்டி இருப்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications