அமீரக தமிழ்ச் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி
சார்ஜா: ஐக்கிய அரபு அமீரக தமிழ் சங்கம் தனது உறுப்பினர்களுக்காக கிரிக்கெட் விளையாட்டு போட்டியை நடத்தியது. இந்த போட்டி கடந்த 7, 8 ஆகிய இரண்டு தேதிகளிலும் சார்ஜா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் மதுரை சார்ஜர்ஸ், கோயம்புத்தூர் சேலன்ஜர்ஸ், சென்னை கிங்ஸ், தஞ்சாவூர் ராயல்ஸ், திருச்சி ரைடர்ஸ், திருநெல்வேலி டேர் டெவில்ஸ், மெட்ராஸ் கிங்ஸ் XI, கும்பகோணம் நைட்ஸ் என்னும் 8 அணிகள் மோதின. அனைத்து அணியினரும் அமீரகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த போட்டியில் முதன் முறையாக பெண்கள் அணியும் களம் இறங்கியது.
கால் இறுதிப் போட்டிகள் கடந்த 7-ம் தேதி இரவு 7.45 மணிக்கு தொடங்கி 8ம் தேதி காலை 3.10 மணி வரையில் நடந்தது.
விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த கங்கா, சௌக்கியா, கோகிலா, ஸ்வேதா, பேபி வசுந்தரா, பேபி பிரசிதா, பேபி வர்ஷா, பேபி ஷ்ரேயா, பேபி ஷாரதா, பேபி தருணா ஆகியோர் 'சியர் லீடர்சாக' செயல்பட்டனர்.
சுகைல், அனந்தன் (Brain-O–Brain), செந்தில், சர்குணன், கார்த்திக், அருண், பாலா, மோதி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டார்கள்.
முதல் (12) மற்றும் இரண்டாம் இடம் பெற்ற அணிகளுக்கும் (12), மகளிர் அணிக்கும் (12) என மொத்தம் 36 கோப்பைகளை சார்ஜா சபைர் உணவகம் வழங்கியது.
சுவாமிநாதன், மதன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:
முதல் இடம்
சென்னை கிங்ஸ் XI: ரமேஷ் விஸ்வநாதன் (தலைவர்), தவுலத் ஷான், சின்னி ராஜ், பிரபு ரமணி, ஸ்ரீராம் விஸ்வநாதன், C அனிஸ்டன், பாலா, ஐயப்பன், ரங்கராஜன் ராஜு, ஷோபன் பாபு, பாலா, நாகராஜன், ரகு ராமன், ஸ்ரீரங்கா, காமாட்சி, மற்றும் ஸ்வேதா.
இரண்டாம் இடம்
தஞ்சாவூர் ராயல்ஸ்: தீபக் ராமசாமி (தலைவர்), தினேஷ் அண்டோனி, சந்தோஷ், ராஜேஸ் ராமைய்யன், ரனீஷ் குமார், பால்ராஜ், துர்க்கா ரமேஷ், சதீஷ் குமார், ரஞ்சித் குமார், வி.எஸ். பாலா, விஜய் பாஸ்கர், ஜோஸப் பால்ராஜ் மற்றும் பிரியா.
திருமதி. ஸ்ரீகங்கா, திருமதி.சௌக்கியா அர்விந்த், திருமதி. கோகிலா அருண், திருமதி.காமாட்சி ஸ்ரீராம், திருமதி.பிரியா, திருமதி.ஸ்வேதா, மாஸ்டர் அர்ஜுண் ராஜேஷ், மாஸ்டர் ஸ்ரீனிவாஸ் ரகுராமன், செல்வி தருணா.
மேன் ஆப் தி டோர்னமெண்ட் – திரு.கௌசிக்
சிறந்த பேட்ஸ்மேன் – திரு.ஐயப்பன்
சிறந்த பௌலர் – திரு.அனிஸ்டன்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications