இந்து மதத்தைத் தழுவிய ஜூலியா ராபர்ட்ஸுக்கு இந்துக்கள் பாராட்டு
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: இந்து மதத்தைத் தழுவியுள்ள ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகை ஜூலியா ராபர்ட்ஸுக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதுகுறித்து இந்து அமெரிக்க பவுண்டேஷன் அமைப்பின் சுஹாக் சுக்லா வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், ஜூலியா ராபர்ட்ஸின் முடிவு, அமெரிக்கா எந்தஅளவுக்கு பெருந்தன்மையுடன், பரந்து விரிந்த மனப்பான்மையுடன் முன்னேறியுள்ளது என்பதை காட்டுகிறது.
எந்த மதத்தையும் சகிக்கும் தன்மை அமெரிக்கர்களிடையே அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. அமெரிக்கா முன்பு போல இல்லை, நிறைய மாறியுள்ளது.
இந்துக்களாகப் பிறந்தவர்களும் சரி, இந்துக்களாக மதம் மாறியவர்களும் சரி அதன் கோட்பாடுகளை, தத்துவங்களை அனைவருக்கும் பரப்ப வேண்டும் என்றார் சுஹாக்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications