லண்டன் தமிழ் பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் : இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: லண்டன் தமிழ் சங்கத்தின் தமிழ் பள்ளி ஆண்டு விழா கடந்த 12-ம் தேதி லண்டன் மாநகரில் நடந்தது. இதில் பாரம்பரிய இந்திய நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
பாரெங்கும் தமிழ் மொழி பரவ வேண்டும் என்ற நோக்கோடு செயல்படும் லண்டன் தமிழ் சங்கத்தின் தமிழ் பள்ளி ஆண்டு விழா கடந்த 12-ம் தேதி லண்டன், ஈஸ்ட் ஹாமில் உள்ள பிளஸட் குரோவ் பள்ளியில் நடந்தது.
இந்த விழாவில் சிறியோர் முதல் முதியோர் வரை வயது வித்தியாசமின்றி கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இந்திய பாரம்பரிய நடனங்களான பரதம், கும்மி, கோலாட்டம் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டக் கூடிய தமிழ் திரைப்பட பாடல்களுக்கு சிறுவர் சிறுமியர்கள் திறமையாக நடனம் ஆடினர். நிகழ்ச்சியின் இறுதியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணாக்கர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் தமிழ் பள்ளி சார்பாக வழங்கப்பட்டது.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு













Click it and Unblock the Notifications