ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை அதிகாலை பரமபதவாசல் திறப்பு: இன்று மோகினி அலங்கார வைபவம்
திருச்சி : ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 6-ம் தேதி திருநெடுந்தாண்டகம் வைபவத்துடன் தொடங்கியது. கடந்த 7-ம் தேதி தொடங்கிய பகல்பத்து உத்சவத்தின் பத்தாம் நாளான இன்று மோகினி அலங்கார வைபவம் நடைபெறுகிறது.
இதையடுத்து நாளை இராப்பத்து உத்சவம் தொடங்குகிறது. இதன் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு விழா நாளை அதிகாலை 4.15 மணிக்கு நடககிறது. நாளை இரவு 10 மணி வரை பரமபதவாசல் திறந்திருக்கும்.
பின்னர், இராப்பத்து உத்சவ காலத்தில் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையும், 25-ம் தேதியும் பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும், 23-ம் தேதி மாலை 4.15 மணி முதல் இரவு 8 மணி வரையும், 26-ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்திருக்கும். 24-ம் தேதி பரமபதவாசல் திறக்கப்படாது.
இது தவிர்த்து வரும் 23-ம் தேதி திருக்கைத்தல சேவை, 24-ம் தேதி வேடுபறி, 27-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகிய வைபவங்கள் நடைபெறவிருக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications