கல்வி தான் மனிதனை உயர்த்தும்! - அமைச்சர் உபயதுல்லா பேச்சு
தஞ்சாவூர்: கல்வி ஒன்று தான் மனிதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்று தமிழக வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லா கூறினார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஓலைச் சுவடித் துறை, உபயதுல்லா அறக்கட்டளை மற்றும் காசி குமரகுருபரர் மாநாட்டு நினைவு அறக்கட்டளை இணைந்து சுவடிகள் பாதுகாப்பு பயிலரங்கை நடத்தியது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழகத் துணை வேந்தர் ராசேந்திரன் தலைமை தாங்கினார்.
பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி தமிழக அமைச்சர் உபயதுல்லா பேசியதாவது,
இந்த மண்ணில் யார் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஆற்றிய சிறந்த பணிகள் தான் போற்றப்படும். உலகில் வாழும் முறைப்படி வாழ்ந்தவர்களைப் போற்றுவது நமது தலையாய கடமை.
நமது முன்னோர்கள் எழுதி வைத்த ஓலைச்சுவடிகள் இன்று நவீன முறையில் நமக்கு பல அரிய தகவல்களை அளிக்கிறது. இலக்கியங்கள் நமது கைகளில் தவழ ஓலைச்சுவடிகள் தான் காரணம்.
ஒவ்வொரு மனிதனும் பெயரோடும், புகழோடும் சிறப்பாக வாழ வேண்டும். அதற்குத் தேவையான முயற்சிகளையும், முறையான பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கல்வி ஒன்று தான் மனிதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும். நட்புள்ளம், கொடையுணர்வு போன்றவை பிறவியிலேயே இருக்க வேண்டும், என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications