ஸ்ருதி பவுண்டேஷன்-நர்த்தகி நடராஜ் விருது வழங்கும் விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்ருதி பவுண்டேஷன் மற்றும் கலைமாமணி நர்த்தகி நடராஜ் இணைந்து அளிக்கும் விருது வழங்கும் விழா சென்னையில் வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவில் நர்த்தகி நடராஜின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெறும். மயிலாப்பூர், கிழக்கு மாட வீதியில் உள்ள பாரதிய வித்யா பவனில் மாலை 6.30 மணிக்கு விழா நடைபெறுகிறது.
அனைவரும் இதில் பங்கேற்று சிறப்பிக்குமாறு நர்த்தகி நடராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications