சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
இந்த மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கான மருத்து மதிப்பீட்டு முகாமை வித்யாசகர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை இந்திராநகர் அடையாறு, 29-வது குறுக்குதெருவில் இந்த முகாம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னம்மாள், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமாதானம், வித்யாசாகர் அமைப்பின் தீப்தி பாட்டியா, வகாப் மற்றும் அரசு மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், அமலி அருணா உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
முகாமில், கண்பரிசோதனை, காது பரிசோதனை மற்றும் உடலியக்க குறைபாடு உள்ள குழந்தைகளை அளவிடுதல் மற்றும் மனநல மருத்துவர் ஆகியோர் இம்முகாமில் சிறப்பேற்று நடத்தினர்.
இதில், பள்ளி மாணவர்கள் உள்பட மொத்தம் 204 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர், அவர்களின் ICDS, HBT (Home Based Training) உதவி உபகரணங்கள் கணக்கெடுத்து விரைவில் வழங்கப்பட உள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!













Click it and Unblock the Notifications