திருச்சியில் நீச்சல் பயிற்சி பெற அரிய வாய்ப்பு
திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெற அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் பயில்வோர்கள் மற்றும் பயிலாதவர்கள் நீச்சல் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கற்றுக்கொடுக்கும் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி நேற்று துவங்கியது. ஜூலை 30 வரை நடைபெற உள்ளது.
காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கும், காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மாணவியர் மற்றும் பெண்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நீச்சல் கற்றுக் கொடுக்கும் பயிற்சிக்கு கட்டணமாக ரூ 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நீச்சல் பயிற்சியில் பங்கு கொள்ள விருப்பமுள்ளவர்கள், மண்டல முதுநிலை மேலாளர், அண்ணாதுரை விளையாட்டரங்கம், திருச்சி-23 என்ற முகவரியிலும் மற்றும் 9940341477, 9894574492 என்ற மொபைல் எண்ணிலும் 0431-2420685 என்ற ஃபோன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த நீச்சல் பயிற்சி பெற விரும்புவர்களுக்கு, ஆண்டுக் கட்டணம் மூன்றாயிரம் ரூபாய், அரையாண்டு கட்டணம் ரூ, 1,750 காலாண்டு கட்டணம் ரூ 1,250 மாதாந்திர கட்டணம் ரூ 500 செலுத்தி பயிற்சி பெறலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications