இங்கிலாந்து நாட்டு ராணி இறந்துவிட்டதாக பி.பி.சி ரேடியோ ஜோக்!
Subscribe to Oneindia Tamil

பிபிசியின் பிரிம்மிங்ஹாம் மற்றும் மேற்கு மிட்லாண்ட் நகருக்கான லோக்கல் ரேடியோவில் நேற்று இந்த அறிவிப்பு வெளியானது.
மிகப் பிரபலமான ரேடியோ ஒளிபரப்பாளரான டேனி கெல்லி , தனது நிகழ்ச்சியின் இடையில், ஒரு முக்கியமான செய்தி, நமது நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்துவிட்டார் என்று கூறிவிட்டு, 'God save the Queen' என்ற இங்கிலாந்து நாட்டு தேசிய கீதத்தை ஒளிபரப்பினார்.
இதனால் மக்கள் அதிர்ந்த நிலையில், இது தவறான தகவல் என்று அந்தச் செய்தியை மறுக்கும் வகையில் இன்னொரு தகவல் ஒலிபரப்பானது.
இந்தச் செயலையடுத்து டேனியை பிபிசி நிறுவனம் இடைநீக்கம் செய்துவிட்டு, அவரது செயலுக்காக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications