பூனா அருகே ரூ 440 கோடியில் எம்ஜிஎம் தீம் பார்க்!
Subscribe to Oneindia Tamil

பூனாவிலிருந்து 45 கிமீ தொலைவில் லோனாவாலா நகருக்கு வெளியே இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ 440 கோடி செலவில் இந்த பூங்கா உருவாக்கப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் எம்ஜிஎம்மும் லாவாசாவும் சமீபத்தில் கையெழுத்திட்டன. இதன்படி இனி இந்தியாவில் உள்ள எம்ஜிஎம் நிறுவன சொத்துக்களை அடுத்த 25 ஆண்டுகளுக்கு லாவாசா நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும்.
முதல் கட்டமாக லோனாவாலாவுக்கு அருகே 70 ஏக்கர் பரப்பளவில் புதிய பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கப்படுகிறது. இது மலைப் பகுதியில் அமையவிருக்கிறது.
இந்தியா தவிர, சீனா, கொரியாவிலும் பொழுவதுபோக்குப் பூங்காக்கள் அமைக்கிறது எம்ஜிஎம்.












Click it and Unblock the Notifications