For Daily Alerts
Just In
ஸ்டாலின் தொடங்கி வைத்த 'சென்னை 2020'
சென்னை: சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற 'சென்னை 2020' கருத்தரங்கை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில், சென்னை மாநகர வளர்ச்சி குறித்த குறுந்தகட்டை அவர் வெளியிட்டார்.
அப்போது சென்னை மேயர் மா.சுப்ரமணியன், பிஎன்ஜிஆர்பி தலைவர் மான்சிங், இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டலத் துணைத் தலைவர் ஆசோக், தமிழகத் தலைவர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Story first published: Tuesday, October 19, 2010, 15:57 [IST]