பாடகி சித்ராவுக்கு சக்குளத்து அம்மன் விருது!
Subscribe to Oneindia Tamil

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளவர், சின்னக் குயில் என அழைக்கப்படும் சித்ரா.
கேரளாவில் உள்ள பகவதி அம்மன் கோயில்களில் சக்குளத்து பகவதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்.
இந்த பொங்கல் விழாவின்போது, சக்குளத்து பகவதி கோவில் அறக்கட்டளை சார்பில் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருட விருது, பிரபல சினிமா பின்னணி பாடகி கே.எஸ்.சித்ராவுக்கு வழங்கப்பட்டது.
திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக சித்ராவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications