திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்க பரிந்துரை: சுற்றுலாத் துறை ரூ.2.87 கோடி நிதி

இது குறித்து கோயி்ல் இணை ஆணையர் பாஸ்கரன் கூறியதாவது,
சென்னை கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கோயில் கணக்குகளை முறையாக பராமரிப்பது, நிர்வாகம் முறையாக செயல்படுவது, பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இருப்பிடம், குடிநீர், குளியலறை, கழிப்பறை உள்பட பல்வேறு வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
கோயிலின் வசதிகளை மேம்படுத்த சுற்றுலாத் துறை சார்பாக ரூ.2.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்களுக்கு தங்கும் வசதி, கழிவறை கட்டப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சம் செலவில் நவீன முடி காணிக்கை செலுத்தும் இடம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் ரூ.99 லட்சத்தில் பக்தர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய அறைகள் கட்டப்பட உள்ளது. ரூ. 1 கோடி செலவில் பக்தர்களுக்கு 22 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் கோயில் பிரகாசமாக இருப்பதற்காக 12 இடங்களில் ஹைமாஸ் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. பிரகாரம் முழுவதும் கிரானைட் பதிக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு கோயிலின் தூய்மை மேம்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் ஐஎஸ்ஓ சான்றிதழுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications