பிளேபாய் வெளியிட்ட ஆபாச யோகா வீடியோ-இந்துக்கள் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
லண்டன்: பிளேபாய் பத்திரிக்கை ஒரு ஆபாச யோகா வீடியோவை வெளியிட்டுள்ளது. இதற்கு சர்வதேச இந்து சமூக அமைப்பின் தலைவர் ராஜன் ஜெட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவில் மாடல் அழகியான சாரா ஜீன் அன்டர்வுட் என்பவர், நிர்வாண கோலத்தில் யோகாசனம் செய்வதாக காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ, பிளேபாய் இதழின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள ராஜன் ஜெட், இந்த வீடியோவால் இந்துக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிளேபாயின் இந்த செயல் இந்துக்களையும், யோகாசனக் கலையையும் அவமதிப்பதாக உள்ளது.
இந்து தத்துவத்துவின் முக்கிய அம்சங்களில் ஒன்று யோகாசனம். இந்து மதத்தில் இது பெரும் மரியாதைக்குரிய இடத்தில் உள்ளது என்றார் அவர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications