திரைப்பட இயக்க பயிற்சி பட்டறை குற்றாலத்தில் இன்று துவக்கம்
குற்றாலம்: குற்றாலத்தில் திரைப்பட இயக்க பயிற்சி பட்டறை இன்று (22ம் தேதி) துவங்கி 3 நாட்கள் நடக்கிறது.
குற்றாலம் பஸ் நிலையம் எதிரேயுள்ள ராஜா டூரிஸ்ட் ஹோமில் திரைப்பட இயக்க பயிற்சி பட்டறை இன்று 22ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
இதனை தென்காசி நிழற்கோணி திரைப்பட கழக துணை தலைவர் டாக்டர் வேதமூர்த்தி தலைமை வகித்து துவங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் உலக, உள்ளூர் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதன் பேரில் விவாதம் நடக்கிறது.
திரைப்பட இயக்குன்கள் மீரா கதிரவன், சிவக்குமார், செழியன், மாதவராஜ், கருணா, குறும்பட இயக்குனர்கள் கதிர், ஓவியர் ஸ்ரீதர், பேராசிரியர் காளிஸ்வரன் மற்றும் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் பயிற்சியினை நடத்துகின்றனர்.
நிகழ்ச்சியில தமிழ்நாடு முற்போக்கு பயிற்சி பட்டறையின் 4 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை நி்ர்வாகிகள் பாஸ்கரன், நாறும்பூநாதன், பொன் சிவகுமார், பரமசிவன், காந்தி, வடிவேலு, சுலைமான், கிருஷ்ணன், ராமையா செய்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications