For Daily Alerts
Just In
உடல் பருமனை குறைக்கும் கீரை, வெள்ளைப் பூண்டு: ஆராய்ச்சியாளர்கள்
தினமும் உண்ணும் உணவில் கீரை வகைகள் மற்றும் வெள்ளைப்பூண்டை பயன்படுத்தினால் உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இவை உணவுப் பொருட்களில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் என்னும் மாவுப் பொருட்களை ரசாயன மாற்றங்கள் மூலம் நொதிக்கச் செய்கிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடலில் போதுமான அளவு இன்சுலின் ஹார்மோன்கள் சுரக்கச் செய்கின்றன.
இதன் மூலம் குளுக்கோஸ் அளவு சீராகி உடல் பருமன் மட்டுமின்றி பல நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Story first published: Tuesday, August 24, 2010, 15:57 [IST]