கேரளாவில் கனமழை: சபரிமலைக்கு ஹெலிகாப்டர் இயக்கம் தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கன மழையால் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்குவதை பாரத் ஏர்வேஸ் தள்ளி வைத்துள்ளது.
கொச்சியி்ல் இருந்து சபரிமலைக்கு இந்த ஆண்டு முதல் ஹெலிகாப்டர் சேவை தொடங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்தது. இதற்கு பெங்களூரில் உள்ள பாரத் ஏர்வேஸ் நிறுவனம் பொறுப்பேற்றது.
இப்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருவதால் நேற்று முதல் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் என பாரத் ஏர்வேஸ் அறிவித்திருந்தது. ஆனால் கேரளா முழுவதும் கனமழை பெய்து வருவதால் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் இயக்குவது இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனத்தின் இயக்குநர் சசிகுமார் தெரிவித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications