'அறிக அறிவியல்' மாத இதழ்-எழுத விருப்பமா?
அறிக அறிவியல் மாத இதழ் விஞ்ஞான ஆய்வுகளைத் தமிழில் கொணர்ந்து தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் தொடங்கப்பெற்று வெளியிடப் பெறுவது ஆகும்.
தமிழ் மக்களிடையே விஞ்ஞானக் கருத்துக்களை எடுத்துச் செல்லும் அறிவியல் தமிழ்த் தூதுவனாகப் பணி செய்து வருவது. விஞ்ஞானிகள் பலரின் அரிய அறிவியல் தமிழ்க் கட்டுரகளைத் தாங்கி அறிவொளி பரப்பி வருகிறது.
சுதேசி விஞ்ஞான இயக்கம் மற்றும் காரைக்குடி மைய மின் வேதியியல் ஆய்வகத்தின் ஆதரவில் வெளி வருகிறது.
இதன் தற்போதைய நிர்வாக ஆசிரியராக தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளார். ஆசிரியராக முனைவர் மி. நோயல் உள்ளார்.
அறிக அறிவியல், தமிழக அறிவியல் வரலாறு, புதிய ஆய்வு முடிவுகள், பயனுள்ள தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அறிவியல் கலைச் சொல்லாக்கம் போன்ற புதிய பகுதிகளுக்கான கட்டுரைகளை இந்த இதழ் வரவேற்கிறது.
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி :
முனைவர் மி. நோயல்
ஆசிரியர்
அறிக அறிவியல்
மையமின் வேதி ஆய்வகம்
காரைக்குடி 630 006
போன்: 04577 264 166
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications