அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க இந்தியர்களை விட அதிகளவில் விண்ணப்பிக்கும் சீனர்கள்

கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. ஆனால், தற்போது அதிக அளவில் இந்திய மாணவர்கள் விண்ணப்பித்திருந்தும் சீனர்கள் முந்திவிட்டனர்.
இந்திய மாணவர்களின் விருப்பமான இடம் அமெரிக்கா. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1 சதவிகித மாணவர்கள் மட்டுமே கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். வரும் செபடம்பர் மாதத்தில் தொடங்கும் கல்வியாண்டில் சீனர்கள் 20 சதவிகிதம் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.
சி.ஜி.எஸ். இன்டர்நேஷனல் கிராஜுவேட் அட்மிஷன்ஸ் சர்வேயை பொருத்தவரை கடந்த 2009-ம் ஆண்டில் இந்தியா 12 சதவிகிதம் குறைவாகவே விண்ணப்பித்தது.
இந்தியாவிற்கு அளிக்கும் அட்மிஷனகள் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக குறைந்துள்ளது. ஆனால், 2009-ம் ஆண்டு மட்டும் தான் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்தது என்று அந்த சர்வே கூறுகிறது.
சீனாவில் இருந்து வரும் விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு இருந்த 14 சதவிகிதத்தில் இருந்து தற்போது 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பெய்ஜிங் தொடர்ந்து 5 ஆண்டுகளாக இரட்டை எண் வளர்ச்சியில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications