சாக்கு மூட்டையில் காளி சிலை-விழுப்புரம் அருகே மக்கள் பீதி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தில் சாக்கு மூட்டையில் காளி சிலை இருந்ததால் பொது மக்கள் பீதி அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது அரும்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் அருகே 5 அடி நீளமுள்ள சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது.
அந்த சாக்கு மூட்டையைப் பார்த்தவர்கள் எல்லாம் அதில் யாராவது கொலை செய்யப்பட்டு சடலம் இருக்கலாம் என்று நினைத்து ஊர் கூட்டம் போட்டனர். கூட்டத்தில் இது குறித்து போலீசாருக்கு தகவல் கெடுப்பது என முடிவு செய்யப்பட்டு, அதன்படி தகவலும் கொடுக்கப்பட்து.
இதனையடு்தது, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த சாக்கு மூட்டையைப் பிரித்து பார்த்தனர். அதில் 5 அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன காளி சிலை ஒன்று இருந்தது.
அந்த சிலையை அரும்பட்டு கிராம மக்கள் வாங்க மறுத்ததை அடு்த்து அதை போலீசார் கொண்டு சென்றனர். மேலும், காளி சிலை அநத இடத்திற்கு எப்படி வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications