பிஃபா நடுவர் பயிற்சிக்கு இந்தியாவின் பென்ட்லா டிகோத் தேர்வு

கேரளாவைச் சேர்ந்த பென்ட்லா, முன்னாள் சர்வதேச வீராங்கனையானாவார். ஒலிம்பிக் போட்டியில் நடுவராகப் பணியாற்றியவர். முதல் முறையாக பிஃபா நடுவர் பயிற்சி வகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய பெண் நடுவர் ஆவார்.
இந்தப் பயிற்சி வகுப்பு காத்மாண்டுவில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவரான பென்ட்லா பல்வேறு சர்வதேச, தேசியப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியிருக்கிறார். இதுதவிர 20 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பைப் போட்டி, ஒலிம்பிக், ஆசியா கோப்பை, ஆசிய விளையாட்டு, தென் கிழக்கு ஆசிய விளையாட்டு உள்ளிட்டவற்றிலும் பணியாற்றியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஜூலை 30ம் தேதி காத்மாண்டு கிளம்புகிறேன் என்றார். இந்த பயிற்சி முகாமில் 3 பெண்கள் உள்பட 30 நடுவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியிலும் பென்ட்லா பங்கேற்கவுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications